Sunday, 10 August 2014

இராமேஸ்வரம் தீவு மக்கள் நிலை

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்.....    


                                      இவைகள் தீவுகளில் உள்ள படங்கள் shore line monitering  கடற்கரை ஓரங்கள் மண் அரிப்பு ஏற்படுகிறது. இது சில தீவுகளில்  குறைவாக உள்ளது.இதற்கு காரனம் அங்கு உள்ள மாங்ரோஸ் எனப்படும் காடுகள் உள்ளதாள் மண் அரிப்பு தடுக்கப்படுகிறது.

கடற்கரை
                               இராமேஸ்வரம் மீனவர்கள் பொதுவாக மார்ச் மாதங்களில் இராமேஸ்வரம் கடற்கரை பகுதிகளில் அதிக நீரோட்டமாக கானப்படுவதால் அந்த மாதங்களில் வத்தை வல்லம் வைத்து கணவய் தொழில் பார்ப்பவர்கள் தெற்கு பகுதிகளில் உள்ள வேம்பார்,தூத்துகுடி,கீழகரை போன்ற இடங்களை நாடி சென்று தொழில் செய்வார்கள்.பின்பு மே மாதங்களில் தங்கள் ஊருக்கே வந்து தொழிலை தொடங்குகிறார்கள்....மீனவர்களும் நாடோடி வாழ்க்கை வாழ்கின்றனர்........................இதை அந்த ஊர் பெரியவரிடம் கேட்டு தெரிந்து கொண்டது.....                                                                                                                                                                      


                                            நன்றி                  மீண்டும் சில தகவல்களோடு உங்களை சந்திக்கின்றேன்....................
                                                                                                                                                      

Introduction


From: P.Kaleeswaran (PAD) 





      அனைவருக்கும் வணக்கம். நான் புதியதாக ப்லாக்கர் ஒப்பென் செய்துலேன். முதல் நாள் ஆகையால் ஒன்றும் செய்யவில்லை இனிமேல் நான் எனது படைபுகளை தொகுப்பேன்.    
                 



                                                                                                     அனைவருக்கும் நன்றி